Mazhai Mazhai Song Lyrics (Ullam Ketkumae movie)மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை

 மழை மழை என்உலகத்தில் வருகின்ற முதல் மழை

 

பாடகி : ஹரிணி
பாடகர் : உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : யார் வந்தது யார்
வந்தது உன் நெஞ்சிலே
யார் வந்தது போர் வந்தது
போர் வந்தது உள் நெஞ்சிலே
போர் வந்தது பூ வந்தது பூ
வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில்
தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

ஆண் : மழை மழை என்
உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல்
மழை அலை அலை என்
இதயத்தில் அடிக்கின்ற
 முதல் அலை நீ முதல்
அலை என்ன திண்மை
ம்ம் ஹ்ம்ம் என்ன வன்மை
ம்ம் ஹ்ம்ம் எந்த பெண்ணும்
அதிசய விண்கலம் போக
போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள்
நெஞ்சை உடைய செய்

ஆண் : யார் வந்தது யார்
வந்தது உன் நெஞ்சிலே
யார் வந்தது போர் வந்தது
போர் வந்தது உள் நெஞ்சிலே
போர் வந்தது பூ வந்தது பூ
வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில்
தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

ஆண் : நீ மட்டும் என்றால்
உடலோடு உடல் மாற்றம்
செய்வேனே

பெண் : நீ மட்டும் போ
என்றால் அப்போதே
உயிர் விட்டு செல்வேனே

ஆண் : அடி பருவ பெண்ணே
நீயும் ஒரு பங்கு சந்தை
போலே சில ஏற்ற இறக்கங்கள்
அட உந்தன் மேனி மேலே

பெண் : பூவின் உள்ளே
ஒரு தாகம் உன் உதடுகள் தா

ஆண் : மழை மழை என்
உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல்
மழை அலை அலை என்
இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
பெண் : தீண்டாமல்
சருகாவேன் நீ வந்து
தொட்டால் நான்
சிறகாவேன்

ஆண் : ஐயோ டி நான்
கல்லாவேன் உளியாக
நீ வந்தால் கலையாவேன்

பெண் : ஹே நீயும் ஓடி வந்து
என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான்
நழுவி செல்வேன் தேடு

ஆண் : ஏதோ ஏதோ வலி
எந்தன் ஐம்புலன்களில் ஏன்

பெண் : மழை மழை என்
உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல்
மழை அலை அலை என்
இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை

ஆண் எந்த பெண்ணும்
அதிசய விண்கலம் போக
போக புரிகின்ற போர்களம்

ஆண் & பெண் : ஒன்று செய்
இப்போதே உள் நெஞ்சை
உடைய செய்

Singers : Unnikrishnan and Harin
  Music by : Harris Jayaraj

Singer : Hariharan

Music by : Harris Jayaraj

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen

Male : Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…

Male : Meghathai izhuthu porvaiyaai virithu
Vaanathil urangida aasaiyadi
Namm aasai udaithu naar naaraai kizhithu
Mullukkul erindhadhu kaadhaladi

Male : Kanavukullae kaadhalai thandhaai
Kanuka dhorum mutham
Kanavu kalaindhu ezhundhu paarthaal
Kaigal muzhuka raththam

Male : Thulaigal indri naayanama…
Tholvigal indri pooranama
….

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen

Male : Inbathil pirandhu inbathil valarndhu
Inbathil madindhavan yaarumillai
Thunbathil pirandhu thunbathil valarndhu
Thunbathil mudindhavan yaarum illai

Male : Inbam paadhi thunbamum paadhi
Irandum vaazhvin angham
Neruppil vendhu neerinil kulithaal
Nagaiyaai maarum thangam

Male : Tholviyum konjam vendumadi
Vetrikku adhuvae yeniyadi

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen

Male : Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…yaar

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
….

Comments