Idhu Kaadhala இது காதலா முதல் காதலா (Thulluvadho Ilamai)

      




                                         பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ
நோ நோ நோ நோ
வெல் ஐ ஹாவ் பீன் திங்கிங் அபௌட் யூ
மே பீ ஐ ஆம் இன் லவ் வித் யூ
ஐ ரியலி (டோன்ட் நவ்} (3)

ஆண் : இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே

ஆண் : உன் பார்வையில்
உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தைதான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே

ஆண் : இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே

ஆண் : இரவு தூக்கம் தொலைந்ததே
ஒருவித ஏக்கம் வந்ததே
வாழ்கை இங்குதான்
உன் கையிலே……ஏ……

குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்
பாயும் ரத்தம்
உறங்கும் போது ஏதேதோ
உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி
வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே
நீதான் அர்த்தம்

ஆண் : உயிர் கூந்தல் ஏறி ஓடி
போனதே போனதே போனதே போனதே

ஆண் : இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே
உன்னாலே உன்னாலே
உன்னாலே ஹே ஹேஹே

ஆண் : என்ன பேசினேன்
என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை
புதை மணலாய் போனாயே

ஆண் : இனி வசந்தம் ஏதடி
வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏய்….

குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்
பாயும் ரத்தம்
உறங்கும் போது ஏதேதோ
உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி
வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே
நீதான் அர்த்தம்

ஆண் : உயிர் கூந்தல் ஏறி ஓடி
போனதே…(4)

Comments