Kannala Mayakuriye Song Lyrics கண்ணால மயக்குரியே செம கட்டையா பாடல் வரிகள்
பாடல் வரிகள்:
கண்ணால மயக்குரியே செம கட்டையா
உன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா
இடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா
அழகுல நீதாண்டி வண்ண மயிலா
உனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்
ஒண்ணா சேர்ந்தாலே
உனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்
ஒண்ணா சேர்ந்தாலே
கண்ணால மயக்குரியே செம கட்டையா
உன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா
இடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா
அழகுல நீதாண்டி வண்ண மயிலா
நடையா நடந்துக்கினு
தலைய விரிச்சி போட்டிக்கினு
ஏண்டி ஸ்டைலு காட்டுற
ஏதேதோ ஆசையில
உன்ன பார்த்த ஏக்கத்துல
எனக்கும் போதை ஏத்துற
நடையா நடந்துக்கினு
தலைய விரிச்சி போட்டிக்கினு
ஏண்டி ஸ்டைலு காட்டுற
ஏதேதோ ஆசையில
உன்ன பார்த்த ஏக்கத்துல
எனக்கும் போதை ஏத்துற
உன்னைப்போல பெண் ஒருத்தி
இங்கு யாரும் இல்ல
என்ன போல பாட்டுப்பட
ஆளு யாரு இங்க
உன்னைப்போல பெண் ஒருத்தி
இங்கு யாரும் இல்ல
என்ன போல பாட்டுப்பட
ஆளு யாரு இங்க
அழகா நீ இருந்த வலையில
நான் விழுந்துட்டேன்
பார்த்ததும் சொக்கி புட்டேன்
அடியே உன்னால என்ன
நானும் மறந்துட்டேன்
வம்புல மாட்டிகிட்டேன்
கண்ணால மயக்குரியே செம கட்டையா
உன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா
ஷோக்கா நிக்கிறியே
கிறுக்கு பிடிக்க வைக்கிறியே
நீதான் சூப்பர் பிகரா
அழகா பிறந்துட்டேனு
ஆண்களையே கவுக்கிறியே
இதுதான் கோடை வெயிலா
ஷோக்கா நிக்கிறியே
கிறுக்கு பிடிக்க வைக்கிறியே
நீதான் சூப்பர் பிகரா
அழகா பிறந்துட்டேனு
ஆண்களையே கவுக்கிறியே
இதுதான் கோடை வெயிலா
எத்தனையோ நாட்டுக்குள்ள
பொண்ண நானும் பாத்தேன்
உன்ன நானும் பார்த்ததுமே
பெண்களையே வெறுத்தேன்
எத்தனையோ நாட்டுக்குள்ள
பொண்ண நானும் பாத்தேன்
உன்ன நானும் பார்த்ததுமே
பெண்களையே வெறுத்தேன்
மஞ்ச சேலையிலே
காந்தம் போல இழுக்கிற
சில்லறையா சிரிச்சுபுட்ட
நைஸா பேசிக்கிட்டு
ஐஸு வைக்கா பாக்குற
ஐஸா உருக வச்ச
கண்ணால மயக்குரியே செம கட்டையா
உன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா
இடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா
அழகுல நீதாண்டி வண்ண மயிலா
உனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்
ஒண்ணா சேர்ந்தாலே
உனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்
ஒண்ணா சேர்ந்தாலே
கண்ணால மயக்குரியே செம கட்டையா
உன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா
இடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா
அழகுல நீதாண்டி வண்ண மயிலா
Comments
Post a Comment