MAKAYALO MAKAYALO மக்காயேலா மக்காயேலா பாடல் வரிகள் Naan (2012) (நான்)

 



Movie Name
Naan (2012) (நான்)
Music
Vijay Antony
Year
2012
Singers
Priyan, Vijay Antony
Lyrics
Priyan

மக்காயேலா மக்காயேலா காயமாஉவா
யேலா... யேலா... யேலா...

இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை...
இல்லை... இல்லை... இல்லை...

தனிமையிலே கூச்சம் இல்லை, தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை, எல்லைகள் மீது தப்பில்லை
(மக்காயேலா மக்காயேலா...)

இரவினில் தூக்கம், கிடயாதே..
பகல் வரை ஆட்டம், முடியாதே
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே...

நேற்றய பொழுது கடந்தாசு
நாளைய பொழுது கனவாச்சு
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே...

நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால்
பொங்கும் சந்தோசம் ம்ம்... ம்ம்...

கோடி கோடி ஆசைகள் வந்து
கதவை தட்டும் யேய்... யேய்...
ஓஓஓ... ஓ...
(மக்காயேலா மக்காயேலா...)

நட்புக்கு நேரங்கள் தெரியாதே
பேச்சுகள் தெடர்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே யேய்... யே...

மனதுக்குள் எதயும் அடைக்காதே
வாய்ப்புக்கள் மருபடி கிடைக்காதே
இருப்பது ஒரு life மறக்காதே மறக்காதே

நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும்
கவலைகள் தீரும் ஓ...

இன்பம் துன்பம் நேர்கின்ற போதும்
நட்பு தாங்கும் யேய் யேய் ஓ...
(மக்காயேலா மக்காயேலா...)

இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை...
இல்லை... இல்லை... இல்லை...

தனிமையிலே கூச்சம் இல்லைஇ தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லைஇ எல்லைகள் மீது தப்பில்லை
(மக்காயேலா மக்காயேலா...)



Comments