UN MELA ORU KANNU உன் மேல ஒரு கண்ணு (Rajini Murugan)



பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

பெண் : உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

ஆண் : கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏன்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற

பெண் : கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

ஆண் : சொல்லாம கொள்ளாம
மூடி வச்சு என்ன அங்கேயும்
இங்கேயும் அலைய விட்ட

பெண் : அள்ளாம கில்லாம
நோக வச்சு என்ன முன்னாலும்
பின்னாலும் மொனங்க விட்ட

ஆண் : ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்

பெண் : உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் : வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிாி

ஆண் : கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற வா வா
கொல்லுதே வெறி

பெண் : கத்தாம சுத்தாம நீ
இருந்தா உன்ன திட்டாம
கொட்டாம ஏத்துக்குவேன்

ஆண் : நிக்காம கிக்கேர நீ
கொடுத்தா மிச்சம் வெக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண் : பொட்டு வச்ச பொண்ணு
நான் தொட்டுக்க தாரேன் தாரேன்

ஆண் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு

பெண் : ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் : இருக்குறேன் ஒன்னால

பெண் : பறக்குறேன் தன்னால

ஆண் : கெரங்குறேன்

பெண் : நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

Comments